சொத்துக்கு என்ன செய்வது? பிழைக்க வழியில்லாமல் தோளில் குழந்தையுடன் 2 நாட்கள் கிராமம் நோக்கி நடக்க வேண்டிய அவலத்தில் தினக்கூலி!

டெல்லியில் லாக்-டவுன் உத்தரவினால் அங்கு பிழைக்க வழியில்லாமல் சாப்பாட்டுக்கே ஒன்றுமில்லாமல் தினக்கூலி ஒருவர் தன் 3 குழந்தைகளில் 1ஒன்றைத் தோளில் சுமந்தபடி மனைவியுடன் 150 கிமீ 2 நாட்கள் நடந்தே சென்று தன் கிராமத்தை அடைய டெல்லியிலிருந்து புறப்பட்டு விட்டார். இது தொடர்பாக தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான செய்திகளில் அவரை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டதில், ‘நாங்கள் டெல்லியில் என்ன சாப்பிடுவது? கற்களையா? டெல்லியில் எங்களுக்கு ஒன்றுமில்லை, யாரும் உதவியும் செய்யவில்லை. கிராமத்திலாவது ரொட்டி கொடுத்து … Continue reading சொத்துக்கு என்ன செய்வது? பிழைக்க வழியில்லாமல் தோளில் குழந்தையுடன் 2 நாட்கள் கிராமம் நோக்கி நடக்க வேண்டிய அவலத்தில் தினக்கூலி!